 |
| மனிதன் கையால்
தோண்டியதிலேயே இதுதான் மிகப் பெரும் துளையாக இருக்கும். கிட்டத்தட்ட ஒரு
கிலோமீட்டர் ஆழம். இதிலிருந்து மூன்று டன் வைரம் வெட்டி எடுக்கப்பட்ட
பின்னர் கைவிடப் பட்டது. |
2. குளோரி துளை, மாண்டிசெல்லோ அணை, கலிபோர்னியா. [Glory Hole - Monticello Dam, California]
 |
| மாண்டிசெல்லோ
அணையில் உள்ள இத்துளை உலகிலேயே மிகப் பெரியது, வினாடிக்கு 14,400 கன அடி
தண்ணீரை விழுங்கக் கூடியது!! அணை நிரம்பிய பின்னர் நீரை வெளியேற்ற வேண்டிய
போதெல்லாம் இதைப் பயன்படுத்துவார்கள். |
3. பெரும் நீலத் துளை, பெலிஸ். Great Blue Hole , Belize
 |
| வியப்பூட்டும்
பிரமாண்டமான இந்த புவியியல் அற்புதம் பெலிஸ் மண்ணில் இருந்து அறுபது
மைல்கள் தள்ளி கடலின் உள்ளே அமைந்துள்ளது. இது போன்ற துளைகள் உலகில் பல
இருந்தாலும் இதன் பிரமாண்டம் வேறெதற்கும் இல்லை. |
4. வடிகால் துளை, குட்டேமலா. Sinkhole in Guatemala
 |
| பிப்ரவரி 2007 லில் உருவான துளை, இரண்டு டஜன் வீடுகளையும், குறைந்தபட்சம்மூன்று உயிர்களையும் காவு வாங்கியது. |
5. மேலே உள்ளதுல்லாம் ஜுஜுபி, அது எல்லாத்தையும் விழுங்கி ஏப்பம் விடும் ரொம்ப ஃபேமஸ் துளை இது!
 |
| ரூபாய் லட்சம்
கோடிகளில் மக்கள் வரிப்பணம் இங்கே வந்து கொட்டி காணாமப் போகுது அப்புறம்
என்ன ஆச்சு, எங்கே இருக்குன்னு யாருக்கும் தெரியாது! |
|
|
|