Photo: கடவுள் அழுகிறார் :
---------------------------

புலியை படைத்தது மானை இழக்கிறேன்
புயலை படைத்தது மரத்தை இழக்கிறேன்
பாம்பை படைத்தது எலியை இழக்கிறேன்
பருந்தை படைத்தது பாம்பை இழக்கிறேன்
மாட்டை படைத்தது புல்லை இழக்கிறேன்
மனிதனை படைத்தது எல்லாவற்றையும் இழக்கிறேன் .


written & photo Designed
by
- வை . நடராஜன்


http://ursnattu.blogspot.in/
 
புலியை படைத்தது மானை இழக்கிறேன்
புயலை படைத்தது மரத்தை இழக்கிறேன் பாம்பை படைத்தது எலியை இழக்கிறேன்
பருந்தை படைத்தது பாம்பை இழக்கிறேன்
மாட்டை படைத்தது புல்லை இழக்கிறேன்
மனிதனை படைத்தது எல்லாவற்றையும் இழக்கிறேன் .

 
Top