கூகிள் எர்த் மூலம் நாம் உலகின் எந்தப்பகுதியையும் பார்க்கமுடியும் ..நாடுகள்,நகரங்களில் உள்ள வைத்திய சாலைகள் ,நூலகங்கள் ,போலீஸ்நிலையம் ,வீதிகளின் வரைபடங்கள் என பல விடயங்கள் கூகிள் எர்த் மூலமாக நாம் பார்வையிடமுடியும் ...சிலர் கூகிள் எர்த்தில் தமது நிறுவனங்கள் ,பிரதேசங்களை  பர்வையிடுபவர்களை கவருவதற்கு சில வித்தியாசமான முறைகளையும் கையாளுகின்றார்கள் (மாறுபட்ட  கூகிள் எர்த் ) ஆனால் கூகிள் எர்த் நமக்கு காட்ட விரும்பாத பகுதிகளும் உள்ளன ...சில இடங்கள் முற்றாக மறைக்கப்பட்டுள்ளன ..சில இடங்கள் ....குறிப்பிட்ட இடங்களை பற்றிய எந்த விபரங்களையும் கொண்டிருக்காது ..உதாரணம் வட கொரியா....அவ்வாறு கூகிள் நமக்கு காட்ட மறுக்கும் பிராதேசங்கள் இதோ .........



Baker Lake, NU, the Inuit nation in northern Canada

Ramstein Air Force Base, Germany

Pacific Northwest, USA

Szazhalombatta Oil Refinery, Hungary

Huis Ten Bosch Palace, Netherlands

Unknown area, Russia

Mobil Oil Corporation, Buffalo, NY, USA

North Korea

Reims Airbase, France


Indian Point Power Plant, New York, USA

Volkel Airbase, Netherlands


HAARP Site, Gakona, Alaska, USA


Babylon, Iraq

Add caption

Tantauco National Park in Chile

"The Hill" aka Elmira Correctional Facility

 
Top