பனிச்சறுக்கு சவாரியை    திருடிக்கொண்டு  உரிமையாளரை கீழே தள்ளிவிட்டு  ஒய்யாரமாய்   சவாரி செல்லும் சிங்காரத் திருடன்....

****************************************************************************
  பயணப்பையிலிருந்து   பணப்பை எடுத்து    பணம் திருடும் பிக்-பாக்கெட் திருடன்....... 

******************************************************************************


  பல்பொருள் அங்காடியில்  நொறுக்குத்தீனி   தூக்கிச் செல்லும் பறக்கும் திருடன்........
 
Top