0
மேற்கண்ட ஐந்து பேரையும் பாலத்திற்கு மறுபக்கம் கொண்டுவிடவேண்டும், இருட்டிவிட்டதால் விளக்கை பயன்படுத்தி இருவர் மட்டுமே பாலத்தில் பயணிக்கலாம்.

இவர்களில் ஒருவர் வயதான தாத்தா பாலத்தை கடக்க 12 நிமிடங்கள் எடுத்துக்கொள்வார், மற்றொருவர் புகைப்படம் எடுப்பவர் இவர் பாலத்தை கடக்க 8 நிமிடங்கள் ஆகும், ஒரு இளம்பெண் இவர் பாலத்தை கடக்க 6 நிமிடங்கள் ஆகும், அடுத்து ஒரு வாலிபன் பாலத்தை கடக்க எடுத்துக்கொள்ளும் நேரம் 3 நிமிடங்கள், கடைசியில் ஒரு சுட்டி பையன் பாலத்தை கடக்க எடுத்துக்கொள்ளும் நேரம் 1 நிமிடம்தான். இவர்கள் ஐந்து போரையும் நீங்கள்தான் கரைசேர்க்க வேண்டும். முடிந்தால் முயற்சி செய்யுங்கள்

கருத்துரையிடுக Disqus

 
Top