0


31(a). கடுகு போன இடம் ஆராய்வார், பூசணிக்காய் போன இடம் தெரியாது.

31(b). Penny-wise and Pound-foolish.



32(a). கடைதேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பது.
32(b). Rob Peter to pay Paul.



33(a). கல்லூளிமங்கனுக்கு காடு மேடு எல்லாம் தவிடுபொடி.
33(b). Might is Right.



34(a). கல்வி கரை இல, கற்பவர் நாள் சில.
34(b). Art is long and life is short.



35(a). கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?
35(b). Casting pearls before a swine.



36(a). காலத்துக்கு ஏற்ற கோலம்.
36(b). Cut your coat according to the cloth.



37(a). குறைகுடம் தளும்பும், நிறை குடம் தளும்பாது.
37(b). Empty vessels make the most noise.



38(a). கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.
38(b). You can’t have the cake and eat it too.



39(a). கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.
39(b). There is many a slip betwixt the cup and the lip.



40(a). சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்.
40(b). Brevity is the soul of wit.

கருத்துரையிடுக Disqus

 
Top