தலைமையகம்-- நியூயார்க்
ஆட்சி மொழிகள் 6 (அரபு,மாண்டரின், ஆங்கிலம்,பிரஞ்சு, ரஷ்யா, ஜப்பானிய மொழி )
நிரந்தர உறுப்பினர்கள் (பாதுகாப்பு குழு)- 5 (சீனா, பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம், ரஷ்யா, அமெரிக்கா)
பரப்பளவு- 18 ஏக்கர்.
மொத்த மாடிகள்- 39.
கண்ணாடி ஜன்னல்களின் எண்ணிக்கை 6,50,000. இந்த ஜன்னல்களை 9 தொழிலாளர்கள் இடுப்பில் கயிற்றைக் கட்டி கொண்டு, அந்தரத்தில் தொங்கியவாறு மாதத்திற்கு 54,000 ஜன்னல் வீதம் ஒரு வருடத்திற்கு சுத்தம் செய்கிறார்கள்.
டைப்பிஸ்டுகளின் எண்ணிக்கை 2300 பேர். 30 மொழிகளில் தட்டச்சு செய்கிறார்கள்.
42 சமையல்காரர்கள், (10 நாடுகளை சேர்ந்தவர்கள்) அங்குள்ள உணவு நிலையத்தில் பணிபுரிகிறார்கள்.
65 பெண் ஊழியர்களின் உதவியுடன், தினமும் சுமார் 10000 பேர் சுற்றி பார்க்கிறார்கள்.
அங்குள்ள வழவழப்பான தரைகளை பாலிஷ் போட மட்டும் 182 இயந்திரங்கள் உள்ளன.
2000 வகையான ரோஜா மலர்ச் செடிகள் அங்குள்ள தோட்டத்தில் உள்ளது.
கருத்துரையிடுக Facebook Disqus