0
உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் நிறைய பேர் உள்ளதை நீங்களே அறிவீர்கள். 2013ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி தொழில்நுட்ப துறைசார்ந்த கோடீஸ்வரர்கள் இவர்காள் தான் என ஒரு நிறுவனம் பட்டியல் வெளியிட்டுள்ளது....

அந்த பட்டியலில் உள்ள உலகின் மிகப்பெரிய பணக்காரர்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. அந்த வகையில் 2013ஆம் ஆண்டின் தொழில்நுட்ப துறைசார்ந்த கோடீஸ்வரர்கள் பின்வருபவர்களே!...

1. Bill Gates — Net worth: $67 billion

 

2. Larry Ellison — Net worth: $43 billion

 

3. Jeff Bezos — Net worth: $25.2 billion

 

4. Larry Page — Net worth: $23 billion

 

5. Sergey Brin — Net worth: $22.8 billion

 

6. Michael Dell — Net worth: $15.3 billion

 

7. Steve Ballmer — Net worth: $15.2 billion

 

8. Paul Allen — Net worth: $15 billion

 

9.Mark Zuckerberg — Net worth: $13.3 billion

 

10. Azim Premji — Net worth: $11.2 billion

 

 

 

 

 

 

 

 

 

 


கருத்துரையிடுக Disqus

 
Top