0
அல்காடெல் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர் வெளியிட்ட ஒரு மொபைல் போன்தான் உலகிலேயே மிகவும் விலை குறைந்த போனாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை £ 1(இந்திய மதிப்பின் படி, ரூ.90). நம்பமுடியவில்லையா? உண்மைதான்.
alcatel unveil the worlds cheapest mobile
இந்த செல்போன்களை நீரில் போட்டாலும் எதுவும் ஆகாது...

இந்த போனானது 'அல்காடெல் OT-232' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த குட்டி போனானது என்னென்ன வசதிகளை கொண்டுள்ளதென தெரியுமா?
  • காலெண்டர்,
  • ஈ-டைரி,
  • ஸ்பீக்கர் போன்,
  • குறுஞ்செய்தி,
  • அலாரம்,
  • USB,
  • FM ரேடியோ,
  • பாலிபோனிக் டோன்கள்,
மேலும் இந்த போனானது 1.5 அங்குல அளவில் இருக்கும். 32 கிராம்கள் எடையுடனும் இருக்கும்.

கருத்துரையிடுக Disqus

 
Top