0
புகைப்படங்கள் எடுப்பதும் ஒரு கலைதான். அதற்கு ரசிப்புத்தன்மை, அழகாக சிந்திப்பது, உணர்ச்சிகளை புகைப்படங்களினூடே கொண்டுவருவதென பல சிறப்பம்சம்களை பெற்றிருக்கவேண்டும். சூழல், கேமரா மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றைப்பொருத்தும் புகைப்படங்களின் அழகானது வெளிப்படும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

போட்டோகிராப்பி என்பதை மேலைநாடுகள் அதிகஅளவில் போற்றினாலும், நாமும் சிறிய வளர்ச்சிப்பாதையில் உள்ளதே சிறப்புதான். ஸ்மித்சோனியன் என்ற பத்திரிக்கை வருடா வருடம் புகைப்படங்கள் தொடர்பான போட்டியொன்றை வைத்து, வெற்றிபெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்குவது வழக்கமே! அதேபோல் இம்முறை நடைபெற்ற போட்டியில் இடம்பெற்ற புகைப்படங்கள்தான் நீங்கள் பார்க்கவிருப்பது.

சிறிதுநேரம் செலவளித்தீர்கள் என்றால், ஒவ்வொரு புகைப்படமும் சொல்லும் அழகான கதைகளை கேட்கலாம். அசத்தல் படங்கள் இதோ!




















































கருத்துரையிடுக Disqus

 
Top