0
 

குறள் 0001

பால் : அறத்துப்பால் (Arathuppal) - Virtue

இயல் : பாயிரம் இயல்(Paayiram Iyal) - Introduction

அதிகாரம் : கடவுள் வாழ்த்து (Kadavul Vaazhththu) 

குறள் 

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
  • விளக்கம்
    எழுத்துக்கள் எல்லாம் அகரம் என்னும் ஒலி எழுத்தை முதலாகக் கொண்டுள்ளன. அது போல, உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் ஆதியாகிய கடவுளை முதலாகக் கொண்டுள்ளன.
     
  • Translation in English
    A, as its first of letters, every speech maintains;
    The "Primal Deity" is first through all the world's domains.
     
  • Meaning
    As the letter A is the first of all letters, so the eternal God is first in the world.

கருத்துரையிடுக Disqus

 
Top