0
எகிப்தில் ஒரு பெண்மணி, ஒருவகை செடியின் தோலை சீவி எடுத்து, வெள்ளையாக இருக்கும் உள் தண்டை, தண்ணீரில் போட்டு பதப்படுத்தி, சப்பாத்தி இடுவது போல் உருளை கொண்டு நீட்டி, பின் அழுத்தி, அட்டைபோல் செய்து கொள்கிறார். அதன்பின், வேண்டிய வடிவத்தில் வெட்டி எடுத்து, தன் கைவண்ணத்தால், அழகான ஓவியங்கள் தீட்டி, அமர்க்களமாக விற்பனை செய்து, சாதனை படைத்து வருகிறார். எப்படி செய்வது என்பதையும் சுடச்சுட செய்துகாட்டி விற்பனை செய்வதால், அம்மணியின் பிசினஸ் பிச்சுக்கிட்டு போகுது. "கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்; கவலை இல்லை ஒத்துக்கொள்' என்பதில் எவ்வளவு உண்மை உள்ளது பாருங்கள்!

கருத்துரையிடுக Disqus

 
Top