இவர்கள்
பசிக்கும் போது மட்டுமே உணவை தேடுகிறார்கள்.... சேமிப்பு , ஆசை
எதுவுமில்லாத நிம்மதியானவர்கள்! ஆனால் உணவை கொஞ்சம் சிரமப்பட்டு
தேடிக்கொள்கிறார்கள். இங்கொரு குடும்பத்தலைவன் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும்
உணவு தேடும் பணியில் ஈடுபட்டுள்ளான்....
இப்போதுள்ள வாழ்கையை திருப்திகரமாக எண்ணாதவர்கள் இவர்களைப் பார்த்து உங்களை திருத்திக் கொள்ளுங்கள்
இப்போதுள்ள வாழ்கையை திருப்திகரமாக எண்ணாதவர்கள் இவர்களைப் பார்த்து உங்களை திருத்திக் கொள்ளுங்கள்
கருத்துரையிடுக Facebook Disqus