0
சீனாவைச் சேர்ந்த Chen Siyuan எனும் 24 யுவதி ஒருவர் ஒரே நேரத்தில் தனது இரண்டு கைகளாலும் வெவ்வேறு எழுத்துக்களை எழுதும் அபார ஆற்றலைக் கொண்டுள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த Chen Siyuan ”சிறுவயதிலிருந்தே பாடசாலையில் தரப்படும் இரண்டு வீட்டுப் பாடங்களை ஒரே நேரத்தில் செய்வதற்காக தான் மேற்கொண்ட கடுமையான பயிற்சி மூலமே இவ்வாறானதொரு ஆற்றலை பெற்றதாக” கூறியுள்ளார்.

கருத்துரையிடுக Disqus

 
Top