0
30 வயதான Jennifer Johnson இரண்டு குழந்தைகளின் தாயாவார், இதய நோயால் இரண்டு வருடங்களுக்கு மேலாக அவதிப்பட்டுவரும் Jennifer தற்போது உயிருடன் இல்லை .. தான் இறப்பதற்கு முன்னர் Youtube இணையத் தளத்தில் மனதிலிருப்பதை தெரியப்படுத்தியிருந்தார்...

மரணத்தின் வருகையை அறிந்த பின்னர் ஒருவரின் மனநிலை எப்படி இருக்கும் என்பதற்கு இந்த தாயாரும் ஒரு உதாரணம்... கண் கலங்க வைக்கும் அந்த வீடியோவும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக Disqus

 
Top