0
முதன் முதலாக இப்படியொரு இயந்திரத்தைப் பார்த்தவுடன் ஒரு அதிர்ச்சி, நம்மூர்களில் இதுமாதிரி கற்கள் போடுவதற்கு மனிதர்களே பயன்படுத்தப்படுகிறார்கள், சுமார் 30 அடி பரப்பளவை நிரப்ப 10 மணித்தியாலங்கள் வரை செலவாகிறது ..

ஆனால் இந்த இயந்திரத்தின் மூலம் .. 1 மணி நேரத்துக்குள் 50 அடி பரப்பை கற்களால் நிரப்பிவிட முடியும்! கஷ்டம் என்று நினைக்கும் காரியங்களெல்லாம் எவளவு சுலபமாக முடிந்து விடுகிறது பாருங்கள்


கருத்துரையிடுக Disqus

 
Top