0
மரணித்தவர்கள் உயிர் பெற்று வந்தால் உங்கள் உணர்வுகள் எப்படி இருக்கும்.


உலகளாவிய அநேகர்களின் அபிமானத்துக்குரிய கலைஞர் சார்லி சப்ளின்.

கனத்து போன இதங்களை சிரிக்க வைத்த உன்னத கலைஞர்.

சரி விடத்தியற்திற்கு வருவோம்.

மிகவும் பிரபல்யமான தொலைக்காட்சி நிகழ்ச்சியான Americas got talent இல் நடந்த அதிசயம் இது.

பிரபல்யமான வித்தைக்காரர் ஒருவர், பொம்மையாய் இருந் சார்லி சப்ளினை உயிர் பெற வைத்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

காணொளியை பாருங்கள் உங்களுக்கும் அந்த உணர்வு வரும்


கருத்துரையிடுக Disqus

 
Top