0
.
 
விக்கல் அடங்க ஏன் தண்ணீர் குடிக்கணும்? தாதுக்கள் பத்தாததால் விக்கல் ஏற்படுகிறது. தண்ணீர் குடித்தால் அதிலிருக்கும் தாதுக்கள் உள்ளே சென்ற பின் விக்கல் நின்று விடும்.
(விக்கலை நிறுத்துவது தண்ணீரல்ல தாதுக்களே)

ஆனால், தற்பொழுது பாட்டில்/கேன்களில் விற்கப்படும் குடி நீரில் ஒன்றுமே இல்லை. (zero minerals). இதைக் குடித்தால் விக்கல் நின்று விடும் என்பது மூடப்பழக்கம் என சொல்ல வேண்டிய காலம் வெகு தூரம் இல்லை.

தத்தெடுத்த பேயைத் தவிர்க்க முடியாமல் தவிக்கிறோம்.

கருத்துரையிடுக Disqus

 
Top