0


செய்யும் தொழிலே தெய்வம் என்று ஒரு பழமொழி கேள்விப்பட்டிருப்பீர்கள். இதனை தனது வாழ்நாளில் ஒரு லட்சியப்பயணத்தோடு கடைப்பிடித்து வருகிறார் சென்னை மாநகரைச்சேர்ந்த ஒரு ஆட்டோ ரைவர். பணம் கோடி கோடியாய் இருந்தும் என்ன பயன். வாழ்க்கையில் லட்சியம் இல்லாத மனிதன் திசைகாட்டும் கருவி இல்லாத கப்பலை போன்றவன்தான்.

ஒவ்வொரு மனிதனும் சிறந்த லட்சியத்துடன் பயணித்தால் இந்த உலகம் நல்ல சமுதாயம் நிறைந்த உலகமாக மாறிவிடும். இதைத்தான் அப்துல்காலம் அவர்களும் குறிப்பிட்டார்கள் . இளைஞர்களே கனவு காணுங்கள். என்று. அவரது பாதையில் தனது கனவாக ஒரு ஏழை சிறுவனை படிப்பிப்பதற்காக தான் செய்யும் தொழிலை ஒரு வித்தியாசமாக முயற்சியில் கொண்டுசெல்கிறார் இந்த இளைஞன்.

இந்த இளைஞனின் நோக்கம்- லட்சியம் நிறைவேற எமது வாழத்துக்கள். இப்படி ஒவ்வொரு இளைஞனும் இருந்தால் இந்திய தேசம் மிகவிரைவில் வல்லரசாகிவிடும் என்பதில் ஐயமில்லை. காணொளிளை பாருங்கள் உங்களுக்கே புரியும்

கருத்துரையிடுக Disqus

 
Top