பல்வேறு டெக் நிறுவனங்களும், பெரும் கோடீஸ்வரர்களும் பெரும்பாலும்
அமெரிக்காவில் இருந்தே வருகிறார்கள். ஏன் உற்பத்தித்தியாகிறார்கள் என்றே
சொல்லலாம். இவர்களுக்கு தான் அதிக திறமையுள்ளது அதனாலே வருகிறார்கள் என்பதை
ஏற்றுக்கொள்ளவே முடியாது. அவர்களுக்கு வாய்ப்பு
கிடைக்கிறது...வருகிறார்கள்!
அங்கே உங்களுடைய ஐடியா சிறந்ததாக இருந்தால் ஸ்பான்சர் செய்ய ஏராளமானோர் தயாராக உள்ளனர். இங்கே ஐடியாவை ஆட்டையை போட்டு, தான் யோசித்ததாகவே விளம்பரப்படுத்திக்கொள்வர் என்பதை நீங்களே அறிவீர்கள். சரி இந்த அமெரிக்க ஐடி துறையினரும்...அவர்களின் கோடி ரூபாய் வீடுகளும் பற்றிய தகவல்களையே இன்று வெளியிட்டுள்ளோம்...
அங்கே உங்களுடைய ஐடியா சிறந்ததாக இருந்தால் ஸ்பான்சர் செய்ய ஏராளமானோர் தயாராக உள்ளனர். இங்கே ஐடியாவை ஆட்டையை போட்டு, தான் யோசித்ததாகவே விளம்பரப்படுத்திக்கொள்வர் என்பதை நீங்களே அறிவீர்கள். சரி இந்த அமெரிக்க ஐடி துறையினரும்...அவர்களின் கோடி ரூபாய் வீடுகளும் பற்றிய தகவல்களையே இன்று வெளியிட்டுள்ளோம்...
15 - John Chambers' Los Altos Hills estate
வீட்டின் மதிப்பு [மில்லியனில்] :$15 million
14 Gary Bloom's 8,500-square-foot Atherton mansion
வீட்டின் மதிப்பு [மில்லியனில்] :$15.5 million
13 Mark Pincus' class San Francisco mansion
வீட்டின் மதிப்பு [மில்லியனில்] :$16 million
12 Mark Cuban's Dallas estate
வீட்டின் மதிப்பு [மில்லியனில்] :$17.6 million
11 The Winklevoss Twins' Los Angeles mansion
வீட்டின் மதிப்பு [மில்லியனில்] :$18 million
10 Eric Schmidt's Spanish Colonial mansion
வீட்டின் மதிப்பு [மில்லியனில்] :$20 million
9 Sean Parker's 'Bacchus House'
வீட்டின் மதிப்பு [மில்லியனில்] :$25 million
8 Jeff Bezos's Beverly Hills mansion
வீட்டின் மதிப்பு [மில்லியனில்] :$26 million
7 Paul Allen's Mercer Island complex
வீட்டின் மதிப்பு [மில்லியனில்] :$28 million
6 Jim Clark's 9-acre Southampton estate
வீட்டின் மதிப்பு [மில்லியனில்] :$49 million
5 Michael Dell's Hawaiian 'Raptor Residence'
வீட்டின் மதிப்பு [மில்லியனில்] :$62 million
4 Omid Kordestani's sleek apartment at 15 Central Park West
வீட்டின் மதிப்பு [மில்லியனில்] :$70 million
3 Yuri Milner's French-chateau-style Silicon Valley mansion
வீட்டின் மதிப்பு [மில்லியனில்] :$100 million
2 Bill Gates' home on Lake Washington: Xanadu 2.0
வீட்டின் மதிப்பு [மில்லியனில்] :$121 million
1 Larry Ellison's Hawaiian island of Lanai
வீட்டின் மதிப்பு [மில்லியனில்] :$600 million
கருத்துரையிடுக Facebook Disqus