0



181 (a). தண்ணீரைக் கூட ஜல்லடையில் அள்ளலாம்,
அது உறையும் வரை பொறுத்திருந்தால்.

181 (b). All good things in life come to those who have learned to wait.



182 (a). அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்.
182 (b). Winners never quit, Quitters never win.



183 (a). நன்றும் தீதும் பிறர் தர வாரா.
183 (b). We reap what we sow.



184 (a). கட்டிக் கொடுத்த சோறும் சொல்லிக் கொடுத்த
பாடமும் எத்தனை நாள் வரும்?

184 (b). Give a man a fish and you feed him for a day.
Teach him to fish and you will feed him for life time.



185 (a). குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை.
185 (b). Pose like an owl after behaving like an ass.



186 (a). நாய் வாலை நிமிர்த்த முடியுமா?
186 (b). Habits die hard.



187 (a). கான மயில் ஆடக் கண்டிருந்த வான்கோழி.
187 (b). Imitation is suicide.



188 (a). விளக்கு மாற்றுக்குப் பட்டு குஞ்சலம்.
188 (b). Bear your wealth. poverty will bear itself.



189 (a). பாலுக்கும் காவல். பூனைக்கும் தோழன்.
189 (b). To carry fire in one hand and water in the other.



190 (a). நாய் விற்ற காசு குரைக்காது.
190 (b). Money doesn’t get stained by sin.

கருத்துரையிடுக Disqus

 
Top