ஏன் பெற்றோர்களைவிட ஒரு படி உயர்ந்து, ஒரு மாணவனை நல்லவனாக்குவதிலும், வல்லவனாக்குவதிலும், திறமைகளை வெளிக்கொணர்ந்து ஒரு சாதனையாளனாக மாற்றுவதிலும் முதன்மையாகத் திகழ்பவர்கள் ஆசிரியர்கள்.
அத்தகைய சிறப்புமிக்க ஆசிரியர்களுக்குப் பயன்படும் ஒரு சில வலைத்தளங்கள் உள்ளன. இத்தளங்கள் ஆசிரியர்களுக்கு, மாணவர்களுக்கு, கல்வித் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கும் நல்லதொரு வழிகாடியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை..
இதோ அப்பயன்மிக்க வலைத்தளங்களின் பட்டியல்:
ஆசிரியர்களுக்குப் பயன்படும்
முக்கியமான இணையதளங்கள்
|
|
Teacher Friendly Blog
|
|
TEACHER TAMILNADU
|
|
ஆசிரியர் கூட்டணி
|
|
ஆசிரியர் தேர்வு
|
|
ஆசிரியர் தேர்வு வாரியம்
|
|
ஆசிரியர்கள், மாணவர்கள் நண்பன்
|
|
கல்விச் சோலை
|
|
தமிழ்நாடு அரசு
|
|
தமிழ்நாடு ஆசிரியர் நண்பன்
|
|
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
|
|
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி விருதுநகர்
|
|
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்
|
|
தமிழ்நாடு பட்டதாரிகள் செய்திகள்
|
|
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம்
|
|
தமிழக ஆசிரியர்
|
|
பள்ளிக்கல்வி
|
|
பாடசாலை
|
|
வருங்கால ஆசிரியர் கூட்டணி
|
|
வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை
|
தங்களுக்குத் தெரிந்த இணையங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றையும் குறிப்பிடலாம். நன்றி.
கருத்துரையிடுக Facebook Disqus