இன்று ஒரு குஷியான, சுவாரசியமான
ஏதாவது ஒன்றை பற்றி பதிவிடலாம் என்றால், குஷிக்கும் சுவாரசியத்திற்கும்
குறைவே இல்லாத நாடு என்றால் அது நம்ம இந்தியாதான். ஆகவே கொஞ்சம்
இந்திய திருநாடு பக்கம் சென்று வரலாம், இல்லை உங்களையும் அழைத்துப் போகலாம்
என்றிருக்கிறேன்.
சில விடயங்களை பார்க்கும் பொழுது நம்மை அறியாமலே பல வெளிப்பாடுகளை நமது
முகத்தில் காட்டிவிடுகிறோம். சில படங்களை பார்த்தால் வாய் பிளக்கிறது,
சில படங்களைப் பார்த்தால் புருவம் உயர்கிறது, சில படங்களைப் பார்த்தால்
சிரிப்பு வந்து விடுகிறது, இன்னும் சில படங்களைப் பார்த்தால் கண்கள் ஈரமாகி
விடுகிறது, வேறு சில படங்களைப் பார்த்தால் 'சீ' என்று வார்த்தை வந்து
விடுகிறது. அப்படியிருக்க, இன்று கொஞ்சம் புகைப்படங்களை கொண்டு
வந்திருக்கிறேன் உங்களுக்காக. இவை அனைத்தும் இந்தியாவில்
எடுக்கப்பட்டவை. இவற்றை பார்க்கும் பொழுது உங்களுக்கு என்ன வெளிப்பாடு
வருகிறது?
இப்படியான இப்படங்களில் இருக்கும் விடயங்களை ஒத்த விடயங்களை இந்தியாவில்
மட்டுமே காண முடியும் என்று எனது நண்பன் சொன்னபோது சிரிப்புத்தான் வந்தது.
ஆனாலும், நான் இரசித்து இரசித்து சிரித்து பார்த்த புகைப்படங்கள் இவை.
|
மனுசன்யா நீயி!!!!!!! |
|
ரூம் போட்டு ஜோசிப்பானுன்களோ?? |
|
அவ்வ்வ்வ்வ்வ்.......... |
|
அட சோடாப் போத்தலுக்கு பொறந்தவனே!. |
|
யாருக்கிட்ட!! எங்க வண்டிலையும் இருக்கில எயார் பேக்கு! |
|
அட பொறம்போக்கு மனுசா... நீ போர்க்கும் போதே இப்பிடியா?? |
|
எவண்டா அவன் இத அக்க்சிடண்டு எண்டு சொனன்வன்!! ஓட்டோவில எட்டு போட்டிருக்கியா?? இதுதாம்லே!! |
|
இவன மாறி பத்து பேரு வேணும்யா நாட்டுக்கு!! |
|
அட பிக்காளிப் பயல்களே, porn ல எப்பிடியா நடக்கும் அக்சிடண்டு??? |
|
நல்லா வருவே தம்பி நீயி! |
|
நம்மள விட மோசமான வீக்கா இருப்பாய்ங்களோ இங்கிலீசில!! |
|
ஆக்கள புடிச்சு செக்கு பண்ணுங்க சார் செக்கு பண்ணுங்க!!! |
|
ஆமா அப்பிடியே ஒரு டையும் கட்டிவிட வேண்டியது! |
|
ஹா ஹா ஹா... ஆரம்பமே இப்புடியா??? ஆனாலும் இந்த தத்துவம் அந்த பயபுள்ளைங்களுக்கு இண்டைக்கு என்கையா கேக்கப் போகுது??? |
|
நாய விட மோசமா கடிப்பாய்ங்களோ?? |
|
அட வெங்காயங்களா.. நீங்க மனுசங்கையா!! |
|
உங்க கட்சில இடி விழ! |
|
ஹி ஹி ஹி... அண்ணே அடுத்த கலாமு நீங்கதானண்ணே !!! |
|
கோழிப்பண்ணையில இவருதான் நாட்டாமையா இருந்திருப்பாரோ?? |
|
யாருக்கிட்ட... டங்குவார அறுத்துடுவன் ஆமா!! |
|
புத்திசாலிக் குடும்பம்! |
|
சத்தியமா ஒன்னலதான்யா முடியும்! ஒத்துக்கிறன்! |
|
அட தெய்வமே! என்னா மூளை... என்னா ப்ளானிங்!! ஸ்ஸப்பா... |
ஏதோ நம்மளால முடிஞ்ச அளவு புது புது விசயங்கள உங்களுக்கு காட்டி
தந்திருக்கேன்... நீங்கள் முயற்சி பண்ணி ஏதாச்சும் நடந்தால் அதுக்கு
சங்கம் பொறுப்பில்லை. ஆமா!
கருத்துரையிடுக Facebook Disqus