251 (a). நயத்திலாவது, பயத்திலாவது.
251 (b). By hook or crook.
252 (a). நித்தம் போனால் முத்தம் சலிக்கும்.
252 (b). Familiarity breeds contempt.
253 (a). பசி உள்ளவன் ருசி அறியான்.
253 (b). Hunger is the best sauce.
254 (a). பழுத்த ஓலையைப் பார்த்து குருத்தோலை சிரித்ததாம்.
254 (b). The pot called the kettle black.
255 (a). பொறுத்தார் பூமி ஆள்வர். பொங்கினார் காடாள்வார்.
255 (b). All good things come to those who wait.
256 (a). போனதை நினைக்கின்றவன் புத்தி கெட்டவன்.
256 (b). Don’t cry over spilled milk.
257 (a). மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.
257 (b). Where there is a will, there is a way.
258 (a). மாடு கிழமானாலும் பாலின் சுவை போகுமா?
258 (b). Old is gold.
259 (a). மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே!
259 (b). Never forget the past.
260 (a). மீதூண் விரும்பேல்.
260 (b). Don’t dig your grave with your knife and fork.
கருத்துரையிடுக Facebook Disqus