1.தாடி டிராகன். (Bearded Dragon)

- பொதுவாக மென்மையான குண இயல்பு கொண்டதாகவும் இனிய அணுகுமுறை கொண்டதாகவும் அறியப்படுகிறது.
- அனைத்து களும் நச்சு தன்மையற்றவை பார்க்கும் போது மிக அச்சுறுத்தும் தோற்றத்தை கொண்டுள்ள போதிலும் இவை உண்மையில் சாதுவானவையே.
- இவை உலகளாவிய ரீதியில் பிரபல்யம் மிக்கவை
- இவை அனைத்தும் உண்ணிகள் ஆகும்
- இவற்றின் சராசரி ஆயுட்காலம் 10-12வருடங்கள் ஆகும்
2.பெட்டி ஆமை(Box Turtle)
- Ornate Box Turtle ஏனைய Box Turtle ஐ விட அதிகம் மாமிசம் உண்ணும் என அறியப்படுகிறது.
- அவைகளின் இயற்கை வாழிடமான நெப்ராஸ்கா , வியோமிங் போன்ற இடங்களில் சமவெளி பிரதேசங்களில் வாழும்.
- அவைகளின் பிடித்த உணவாக பைசன் சாணத்தில் வண்டுகள் மற்றும் Grubs உள்ளன.

3.Indian Walking Sticks
- இவை பொதுவாக இந்தியாவில் உள்ளன.
- இவை இலைகளை மட்டும் உண்ணும்.
- தாவர உண்ணிகள்.இவற்றில் 99.9% ஆனவை பெண்கள்.
- இவை தானாகவே முட்டையிட்டு இனம் பெருகி கொள்ளும்
- இவை இரவு வேளையில் சுறுசுறுப்பாக இயங்கும்
- இவைகள் 6மாதம் - 1வருடம் வரை வாழும்.
