கூகிள் Street View வந்து 5 வருஷம் ஆச்சு. ஒவ்வொரு வருடமும் புதிய நாடுகள் வீதிகள் சேர்க்கப்பட்டும் வருகின்றன.
Russia, Botswana, Chile, Croatia, Estonia, India, Israel, Ukraine என்பன இவற்றில் சில !!
2012 அதாவது கடந்த ஆண்டு கூகிள் Street View மூலம் பெறப்பட்ட படங்களில் சில நகைச்சுவையான படங்களின் தொகுப்பு இதோ !!
இதில் உங்களுக்கு எது பிடிச்சு இருக்கு ..??
- நீ துங்குடா செல்லம்

- தள்ளுங்க எசமான் தள்ளுங்க

- Foot Ball?

- ஹலோ டுபாய் ஆ ?

- தள்ளுங்க எசமான் தள்ளுங்க

- காங்க்ஸ்டார்

- வீதி பாவனையில்

- நல்ல குடும்பம்

- Beauty

- கொஞ்சம் நடிங்க பாஸ்
