இரண்டு வருடம் முன்பு நான் எனது நண்பர்களுடன் எனது ஊர் அருகே உள்ள
செண்பகத்தோப்பு என்னும் வனஅருவிக்கு சென்றேன்
ஞாயிறு விடுமுறையை நான்
எப்பொழுதும் அங்கு தான் கழிப்பது வழக்கம் அன்றும் வழக்கம்போல் அருவியில்
நீராடி விட்டு மலை உச்சியிலுள்ள காட்டழகர் ஆலயத்தில் தரிசனம் பண்ண
சென்றேன்
எனது நண்பர்களுடன் அங்குள்ள சமையல் கூடத்தை கடக்கும்முன் வலது
பக்கம் உள்ள யாணைப்பள்ளத்தை பார்வையிட சென்றேன்
அங்கு யாணை வரட்சி
காலத்தில் நீர் அருந்துவதற்காக பெரிய தொட்டி கட்டப்பட்டுள்ளது வனஇலகாவினர்
அந்த தொட்டி மிகப்பெரியது அவ்வப்போது அங்கும் குளிப்பது வழக்கம்
இன்றும்
அங்கு குளிப்பதற்காக சென்றோம் அந்த தொட்டியில் சிறுது நேரம் குளித்து
விளையாடிப்போது என் நண்பர்கள் யார் அதிக நேரம் மூச்சை அடக்கி நீரில்
முங்கியிருப்பது என்று ஒரு பந்தயம் இட்டோம்
எனது நண்பர்கள் இருவர் முதலில்
முங்கினர் ஏழு நிமிடம் தாக்குபிடித்தனர் அடுத்ததாக நானும் எனது நண்பன்
பாலாவும் முங்குவது என்று முடிவெடுத்தோம் நான் எப்பொழும் எனது ஊரில் உள்ள
கிணற்றில் ஆழத்தில் சென்று கற்களை
எடுத்துவருவதில் சிறிது அனுபவம் உள்ளவன் சரி என்று நானும் எனது நண்பனும்
தொட்டியில் முங்கினோம்
அப்பொழுது அத்தொட்டியில் நீரின் அடியில் மூங்கில்
குச்சி ஒன்று இருந்தது அதை வைத்து அதிக நேரம் தாக்குபிடிக்கலாம் என்று
கள்ளத்தனமாக மனதினுள்ளே திட்டமிட்டு நான் அந்த குழாயை என் நண்பர்கள்
பார்க்காத வண்ணம் தொட்டியின் ஒரு மூலைக்குசென்று ஒரு ஒரமாக மூங்கில் குழாயை
வாயில் வைத்து ஒரமாக அமர்ந்து விட்டேன்
மேலிருந்து வரும் எந்த சத்தமும்
எனக்கு கேட்கவில்லை ஆயிற்று இருபது நிமிடங்களுக்கு மேல் ஆன பின் மேலே
செல்லலாம் என்று ஏழும் போது என் தலையில் ஏதோ ஒன்று கணமாக அழுத்தி
உறிஞ்சியது அது என்னவாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டே அதை பிடித்துகொண்டே
மேல வந்து பார்த்தால் அது ஒரு யாணையின் தும்பிக்கை
தொட்டியை சுற்றிலிம்
இருந்து காட்டுயாணைகள் நீர் அருந்திக்கோண்டிருந்தது எனக்கு இதயம் சில
நிமிடம் நின்றே விட்டது எனது நண்பர்கள் ஒருவரையும் காணவில்லை எண்ணுடன்
நீரில் முங்கிய அந்த நண்பனையும் காணவில்லை அந்த நேரத்தில் பெரியதாக இருந்த
ஒரு யாணை தூம்பிக்கையை என்னை நோக்கி நீட்டியது அதைப்பார்த்ததும் எனக்கு
சிறுநீர் தானாக வந்துவிட்டது
இன்னைக்கு தான் என் மரணநாள் என்று நிணைத்தேன்
வாயை திறந்து யாரையாவது உதவிக்கு அழைக்கலாம் என்றால் வாயில் இருந்து
வெறும் காற்று தான் வந்தது மொத்தம் பதிமூன்று யாணைகள் வேறு வழியில்லை
மறுபடியும் குச்சியுடன் நடுத்தொட்டியில் முங்கிவிட்டேன் என் மனதில் யாணை
நீருக்குள் இறங்கி என் தலையில் காலை வைத்து அழுத்துவது போலவே இருந்தது
எனக்கு ஐலம்,மலம் இரண்டும் வந்துவிட்டது மரணபயத்தை அன்று தான் உணர்ந்தேன்
அரைமணி நேரம் கழித்து மேலே வந்தேன் என் நண்பர்கள் என்னை யாணை மிதித்து
விட்டிருக்கும் என்று எண்ணி என் உடலை அந்த தொட்டியில் தேட ஒரு கூட்டத்தையே
கூட்டி வந்திருந்தனர்
அன்று மட்டும் என்னை யாணை மிதித்திருந்தால் இன்று நான் உங்களிடம் இந்தச்சம்பவத்தை பற்றி கூறிக்கொண்டிருக்க முடியுமா
இதை உங்களிடம் தெரிவிப்பதற்காக தானோ அன்று யாணை என்னை மண்ணித்துவிட்டதோ என்று இன்று தோன்றுகிறது