எகிப்திய பிரமிட்டுக்கள் காலத்தால் அழியாதவை ....
உலக அதிசயமும் கூட ... 
நாம் அனைவரும் தரையில் இருந்து பிரமிட்டின் பார்வையை நேரடியாகவோ இல்லை புகைப்படம் மூலமோ பார்த்து இருப்போம்.


ஆனால் பிரமிட்டின் உச்சியில் இருந்து பார்த்தால் எப்படி இருக்கும் ..???
யாரும் யோசித்துப் பார்க்காத ஒன்றை  ரஷ்ய Photographer  Vadim Mahoro முயற்சித்து பார்த்துள்ளார் .
455 அடி உயரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை ....!!!




அவரின் எண்ணத்தை போல இவை நிச்சயம் பெறுமதி மிக்க புகைப்படங்களே...!!

வருங்காலத்தில் கூட  இவ்வாறு யாரும் முயற்சி செய்வார்களா  என்பது கூட சந்தேகமே ...
 
Top