யூடெக்” என்று அழைக்கப்படுகின்ற லிமா பல்கலைக்கழகத்தின் பொறியியல்  ஆய்வாளர்கள்  Mayo Beru Draft FC வர்த்தக நிறுவனத்துடன் இணைந்து இம் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர் .


இவ் விளம்பரப்பலகையில் உள்ள வடிகட்டி வளிமண்டலத்தில் உள்ள காற்றை உறிஞ்சி வடிகட்டி தூய  நீராக தருகிறது .

நாள் ஒன்றுக்கு 96 Liter நீரை பெற முடியுமாக உள்ளதாம் .

இதுவரை 9000 Liter நீரை பெற்றுக் கொடுத்துள்ளது இம் முயற்சி . 
இது பகுதியை கொண்டதாக இருப்பதுடன் ஒரு அலகை  பொருத்த  1200 டாலர்கள் வரை செலவாகிறதாம்.



வருங்காலத்தில்  இவ்வாறான முயற்சிகள் புரட்சியை ஏற்படுத்தும் என நம்பலாம்.
 
Top