351 (a). உண்மை சுடும்.

351 (b). Facts are stubborn.



352 (a). ஒய்யாரக் கொண்டையில் தாழம் பூவாம்;
உள்ளே இருப்பது ஈறும் பேனாம்.

352 (b). Fair without; foul within.



353 (a). கடிந்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை.
353 (b). Fair words break no bones.



354 (a). பொய்யான நண்பனைவிட மெய்யான எதிரி மேல்.
354 (b). False friends are worse than open enemies.



355 (a). பழகப் பழக்கப் பாலும் புளிக்கும்.
355 (b). Familiarity breeds contempt.



356 (a). லங்கணம் பரம ஔஷதம் .
356 (b). Fasting comes after feasting.



357 (a). வேண்டாத மனைவி கை பட்டால் குற்றம்; கால் பட்டால் குற்றம்.
357 (b). Where love is thin, faults are thick.



358 (a). எல்லா ஆறுகளும் சங்கமிக்கும் கடலில்.
358 (b). Follow the river and you will get to the sea.



359 (a). உண்மையே பேசுவார் உன்மத்தரும், மூடரும்.
359 (b). Fools and madmen speak the truth.



360 (a). நட்பு காலத்தைத் தேய்க்கும்.
360 (b). Friends are thieves of time.
 
Top