361 (a). கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது.

361 (b). From bad to worse.



362 (a). எத்தைத் தின்றால் பித்தம் தீரும்?
362 (b). Running from pillar to post.



363 (a). புலி பதுங்குவது பாய்வதற்கே.
363 (b). Gifts from enemies are dangerous.



364 (a). இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.
364 (b). Give him an inch and he will take an ell.



365 (a). ஆள் பாதி; ஆடை பாதி.
365 (b). Good clothes open all doors.



366 (a). நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
366 (b). Good health is above all wealth.



367 (a). வாய்ச் சொல் வீரன்.
367 (b). All words and no deeds.



368 (a). குரைக்கும் நாய் கடிக்காது.
368 (b). Barking dogs seldom bite.



369 (a). ஊதாரியிடம் கிடைக்காது கைமாற்று.
369 (b). Great spenders are bad lenders.



370 (a). சேற்றில் புதைந்த யானையைக் காக்கையும் கொத்தும்.
370 (b). Hares may pull a dead lion by its beard.
 
Top