371 (a). பதறிய காரியம் சிதறும்.

371 (b). Hasty climbers have sudden falls.



372 (a). காதலுக்குக் கண்ணில்லை.
ஆத்திரத்துக்கு அறிவில்லை.

372 (b). Love is blind. So is hatred.



373 (a). யாகாவாராயினும் நாகாக்க.
373 (b). He cannot speak well that cannot hold his tongue.



374 (a). பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்.
374 (b). He carries fire in one hand and water in the other.



375 (a). ஒருமுறை உடைந்த நட்பு உடைந்தது தான்!
375 (b). A broken friendship may be soldered but it will never be sound.



376 (a). குற்றமற்ற நெஞ்சு அர்த்தமற்ற பழியை எள்ளி நகையாடும்.
376 (b). A clear conscience laughs at false accusations.



377 (a). ரூபவதி பார்யா சத்ரு.
377 (b). A fair face may hide a foul heart.



378 (a). நாய் வேடம் போட்டால் குரைத்துத் தான் ஆகவேண்டும்.
378 (b). Change your habits to suit your pursuits.



379 (a). ஆறெல்லாம் பாலாக ஓடினாலும் நாய் நக்கித் தான் குடிக்கும்.
379 (b). Don’t bite off more than you can chew.



380 (a ). மலையைக் கெல்லி எலியைப் பிடித்தானாம்.
380 (b). Launching a warship to catch a catfish.
 
Top