1.மனிதன் 4 வயதிலிருந்து பொய் சொல்ல ஆரம்பிக்கிறான்.!!

2.microcomputer- software இந்த இரண்டு வார்த்தைகளையும்சேர்த்து உருவானதே Microsoft ! பிரபல மைக்ரோசாப்ட் நிறுவன பெயரின் எளிய பின்னணி..!!!

3.ஒட்டகங்களால் பாலைவனத்தில் நீரில்லாமல் 3 மாதங்கள்வரை உயிர்வாழ முடியும்..!!

4.புரூஸ்லீ 15 குத்து குத்தி ஒரு எத்து எத்தி ஒருத்தன தோற்கடிச்சாராம்! இந்த போட்டி 11 வினாடிகளில் முடிஞ்சது...!!

5.ஒவ்வொரு நாளும் பேஸ்புக்கில் 250 மில்லியன் போட்டோக்கள் அப்லோட் செய்யப்படுகின்றன..!!

6.உலகிலேயே கோககோலா விற்பனை செய்யப்படாத நாடுகள் இரண்டே இரண்டு தான்! அவை வடகொரியா - கியூபா..!
 
Top