ஹை ஹீல்ஸ் என்பது ஆண்களுக்காக கண்டுபிடிக்கப்பட்டதே...

1500 ஆம் ஆண்டுகளில் ஆண் போர் வீரர்கள் குதிரையின் மீது உட்காரும்போது வளையத்தில் கால்களை வசதியாக வைத்து கொள்ள கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் இன்று ஹை ஹீல்ஸ் பெண்களிடையே பிரபலமாகிவிட்டது.பெண்கள் அழகு நடை நடக்க பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
 
Top