"மகேஷ் மாமா' என, அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் இவருக்கு, நேரடியாக ராக்கி கட்ட முடியாத பெண்கள், பல நகரங்களில் இருந்தும், ராக்கி கயிறுகளை அனுப்பியும் உள்ளனர்.உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுக்கு இடையே கூட, ஒற்றுமையில்லாத இந்த காலத்தில், 21 ஆண்டுகளாக, ஒருவரை தங்களது சகோதரராக ஏற்று, ஆண்டுதோறும், பெண்கள் ராக்கி கட்டுவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கிராம பெண்கள் அனைவருக்கும் சகோதரர் ஆன "மகேஷ் மாமா'