நமக்கு தெரிந்த விஷயம் கொஞ்சமே..தெரியாத
விஷயங்கள் அதிகம் உள்ளது. வளரும் குழந்தைகள் விதவிதமான கேள்விகள் கேட்டு
நம்மை வியப்பில் ஆழ்ததுவார்கள்.சில கேள்விகளுக்கு நமக்கு விடை
தெரியும்.பெரும்பாலான கேள்விகளுக்கு விடை தெரியாது.அவ்வாறு நமக்கு தெரியாத
கேள்விகளுக்கான விடையை இந்த புத்தகம் தருகின்றது.இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட புததகம் கிடைக்கும்.

வானவியல்அதிசயங்கள் அதிகம். அதனைபற்றி விரிவாக விளக்கி உள்ளார்கள்.

