Ouija Board பற்றி சிலர் கேள்விப்பட்டு இருப்பீர்கள். எதிர்காலம் பற்றி
அறியவும், இறந்தவர்களுடன் பேசவும் உதவும் ஊடகங்களில் பிரபலமானது இது தான்.
இதை தமிழில் ப்லாஞ்செட் பலகை எனவும் வ்ய்ஜா பலகை எனவும் இன்னும் பல
விதமாகவும் சொல்கிறார்கள்.
இதை பற்றிய அறிமுகம் எனக்கு சில தினங்களுக்கு முன் ஒரு குறும்படம் மூலம் கிடைத்தது. இப்பொழுது எல்லாருமே படம் எடுப்பதால் தான் இப்படி வித்தியாசமான கதைகளில் கூட வருகிறது. அவ்வாறே, எல்லாரும் technology பற்றி எழுதுவதால் நானும் அவ்வப்போது இப்படி வித்தியாசமாக பதிவு போட வேண்டி இருக்கிறது.

இதைப்பற்றி அவ்வளவாக தமிழில் தகவல்கள் இல்லை. இப்பதிவில் Ouija பலகை பற்றியும் அதை வீட்டில் செய்வது பற்றியும், பயன்படுத்தும் முறை பற்றியும் இதன் உண்மை தன்மை பற்றியும் சுருக்கமாக இப்பதிவு விளக்குகிறது.
Ouija Board
இணையத்திலும் வாங்க: http://t.co/LmCx7NYZAs
பயன்படுத்தும் முறை: http://t.co/aZ8R3xQZQD
வீட்டில் செய்ய: http://t.co/8k0JhZakgI

Ouija Board பற்றி வந்த அந்த தமிழ் நகைச்சுவை குறும்படம் இதோ:
Ouija Board பற்றி சிலர் கேள்விப்பட்டு இருப்பீர்கள். எதிர்காலம் பற்றி அறியவும், இறந்தவர்களுடன் பேசவும் உதவும் ஊடகங்களில் பிரபலமானது இது தான். இதை தமிழில் ப்லாஞ்செட் பலகை எனவும் வ்ய்ஜா பலகை எனவும் இன்னும் பல விதமாகவும் சொல்கிறார்கள்.இதை பற்றிய அறிமுகம் எனக்கு சில தினங்களுக்கு முன் ஒரு குறும்படம் மூலம் கிடைத்தது. இப்பொழுது எல்லாருமே படம் எடுப்பதால் தான் இப்படி வித்தியாசமான கதைகளில் கூட வருகிறது. அவ்வாறே, எல்லாரும் technology பற்றி எழுதுவதால் நானும் அவ்வப்போது இப்படி வித்தியாசமாக பதிவு போட வேண்டி இருக்கிறது.
Ouija Board பற்றி வந்த அந்த தமிழ் நகைச்சுவை குறும்படம் இதோ:
இதைப்பற்றி அவ்வளவாக தமிழில் தகவல்கள் இல்லை. இப்பதிவில் Ouija பலகை பற்றியும் அதை வீட்டில் செய்வது பற்றியும், பயன்படுத்தும் முறை பற்றியும் இதன் உண்மை தன்மை பற்றியும் சுருக்கமாக இப்பதிவு விளக்குகிறது.
Ouija Board என்றால் என்ன?
1100 இல் சீனாவில் இதன் பயன்பாடுகள் அறியப்பட்டு இப்போது உலகம் முழுவதும்
பலராலும் மூட நம்பிக்கைகளால் கட்டப்பட்டு பாவிக்கப்படும் ஆவிகளுடன் தொடர்பு
கொள்ள பயன்படும் 0-9 , Yes, No, A-Z, GoodBye என்ற சொற்கள் அச்சிடப்பட்ட
ஒரு வெறும் மட்டை / பலகையே Ouija Board எனப்படுகிறது. வரலாற்றில் இதன்
சம்பவங்கள் பற்றிய நிறைய பதிவுகள் உள்ளது
வீட்டிலே Ouija Board எப்படி செய்வது?
இது பல வடிவங்களில் கிடைக்கிறது. அத்துடன், இது கடைகளிலும் விற்பனைக்கு
கிடைக்கிறது. மேலே உள்ள படத்தில் உள்ளது போல நீங்களும் ஒரு மட்டையில் கீறி
கொள்ளுங்கள். மேலே உள்ள தமிழ் குறும்படத்திலும் இதை தெளிவாக சொல்லி
இருக்கிறார்கள்.
எவ்வாறு Ouija Board இனை பயன்படுத்துவது?
காணொளியில் உள்ளதை விட இங்கு தெளிவாக
சொல்லி இருக்கிறார்கள். பொதுவாக 3 பேர் என்று சொல்லப்பட்டாலும் ஒருவரே
போதும். நடுவில் உள்ள சுட்டியில் கை வைத்து அதில் ஆத்மாவை இறங்க செய்து,
கேள்விகளை கேட்டு.... சப்பா... கண்ண கட்டுதே...
Ouija Board மூலம் என்ன செய்ய முடியும்?
- முக்காலங்களையும் அறிய முடியும்.
- இறந்தவர்களுடன் பேச முடியும்.
- விளையாட முடியும்.
பெரும்பாலும் நீங்கள் எதிர் பார்க்கும் இறந்தவர்கள் Ouija பலகையில்
இறங்குவதில்லை. கூடவே பல ஆவிகளும் இறங்கும். அவை நீங்கள் குறித்த ஆவியுடன்
தொடர்பு கொள்வதை தடுக்கும் -இடைஞ்சல் செய்யும்.
சைவ சமய கொள்கையின் படி ஆன்மா அழிவதில்லை என்று சொல்லப்படுகிறது. நீங்கள்
இறக்கும் நாளில் 159,635 பேர் உங்களுக்கு துணையாக இறக்கிறார்கள். எனவே
ஆவி உலகத்தில் Housefull.
Ouija Board இன் உண்மை தன்மை பற்றி..
இதை பற்றி எந்த உண்மையும் இல்லை. இணையத்தில் கேலிக்கூத்தாக பார்க்கப்படும்
விடயங்களில் இதுவும் ஒன்று. என்றாலும், பலராலும் அதிகம் இணையத்தில்
தேடப்படுகிறது. என்றாலும் சிலர் - பலர் தமக்கு பயனளித்ததாக சொல்லி
இருக்கிறார்கள். உங்களுக்கு எப்படி?
Ouija Board இன் பின் விளைவுகள் என்ன?
பரவலாக இதனால் பின் விளைவுகள் இல்லை என்றே சொல்லப்படுகிறது. ஏன் என்றால் இது தான் இயக்குவதே இல்லை.
ஆனால் இதனால் உளரீதியாக பாதிப்படைதல், இதற்கு அடிமையாதல் போன்ற மருத்துவ பாதிப்புகள் உண்டு.
இந்த காரணங்களை நீங்கள் நம்புகிறீர்களா?
- They can levitate objects
- Physically appear and assault you
- These beings can rape you in your sleep
- They can possess you once that happens you can only be freed with the help of God and his Angels
- Using an Ouija makes God very angry he doesn't like it he forbids souls on his side not to talk to these boards.
மேலதிக இணைப்புக்கள்: