வெறுங்கை என்பது மூடத்தனம், விரல்கள் பத்தும் மூலதனம் என்ற முதுமொழிக்கு ஏற்ப, இங்கே வெறும் காகிதத்தில் எப்படி மனங்கவரும்பூங்களை எப்படி தயார் செய்யலாம் என்பதை கீழுள்ள வீடியோவில்விரிவாக விவரிக்கப் பட்டுள்ளது. கண்டு கற்றுக்கொள்ளுங்கள் இந்தவீடியோவினை யூடிபில் கண்டதும், விதை2விருட்சம் வாசகபெருமக்களுக்காக, விதை2விருட்சம் இணையத்தில் பகிர்கிறேன்.