421 (a). ஊருக்கென்று ஒரு தாசி இருந்தால் யாருக்கென்று அவள் ஆடுவாள்?
421 (b). If you try to please everyone, you will please no one.


422 (a). பட்டுச் சட்டைக்குள் இரும்புக் கரம்.
422 (b). Iron fist in a velvet glove.

 

423 (a). ஒரே தவறை இருமுறை செய்யாதே.
423 (b). It is a silly fish that gets caught twice with the same bait.


424 (a). குட்டையைக் குழப்பி மீன் பிடிப்பார்.
424 (b). It is good fishing in troubled water.

 

425 (a). ஆழமற்ற அறிவு சாரமற்று நகைக்கும்.
425 (b). Little things amuse little minds.

 

426 (a).கண்ணிலிருந்து மறைந்தால் மனதிலிருந்து மறைவாய்.
426 (b). Long absent, soon forgotten.


 
427 (a). கூண்டுப் பறவை மீண்டும் பாடாது.
427 (b). Nightingale will not sing in a cage.

 

428 (a). களை இல்லாத விளை நிலமா?
428 (b). No garden without weeds.

 

429 (a). காதல் வியாதிக்கு இல்லை மருந்து!
429 (b). No antidote for the bite of the love bug.

 

430 (a). பல்லு முறியத் தின்னவேண்டுமானால் எல்லு முறிய வேலை செய்!
430 (b). No sweats…no sweets.
 
Top