எந்த வடிவத்தை எடுத்துக்கொண்டாலும் வட்ட வடிவமே அல்லது கோள வடிவமே அனைத்திலும் உறுதியானது. நீர் துளி துளியாக விழுவது முதல் பூமி முதல் அனைத்து கோள்களும் கோளமாக இருக்கின்றன, ஏன் என்றால் அந்த ஒரு வடிவத்தில் மட்டுமே பரப்பு இழுவிசை அனைத்து பக்கமும் சமன் செய்யப்பட்டு மிக உறுதியாக இருக்கும்.

அதனால் வட்ட வடிவ மூடி மட்டுமே பூமியின் பக்கவாட்டில் அழுத்தும் திறனை நன்கு தாங்க வல்லது, அதனால் மூடி நிறைய நாட்கள் உழைக்கும். நமக்கும் செலவு குறைவு.

மேலும்..



சதுரமோ அல்லது வட்டமல்லாத எந்த வடிவமும்.. diagonal (குறுக்களவு) பொசிஷனில் மூடி உள்ளே விழுந்து விடும் வாய்ப்புள்ளது. ஆனால் வட்டத்தில் அப்படி ஏற்படாது.
 
Top