பக்தி முத்திப் போனால் இப்படித்தான் ஆகுமோ.

{செய்தி: மரங்களை அழித்தோமேயானால் பின்பு இந்த நிலைமை தான்}


வாழ்க்கையை முடிக்கும் வழிகள் சில ஆயிரம் என்றால்
வாழ்க்கையை வாழும் வழிகள் பல ஆயிரம் .

{செய்தி: புகைபிடிப்பது தற்கொலை செய்து கொள்வதற்கு சமம்}

 

இந்த CEO பதவி எவ்வளவு லஞ்சம் கொடுத்தா கிடைக்கும்னு யாருக்காவது தெரியுமா

{பெண் குழந்தை வேண்டாம் என்று சொல்பவன் தன்னை பெற்றதும் ஒரு பெண் தான் என்பதை மறந்து விடுகிறான்

பெண்கள் மாள பிறந்தவர்கள் மட்டும் அல்ல , ஆளவும் பிறந்தவர்கள் #தமிழ்நாடு }

ஏதேதோ மாத்தறாங்க இந்த பொண்ணுங்க மனசையும் மாத்துனா நல்லா இருக்குமே

{செய்தி: குடிபழக்கம் உன்னை மட்டும் அல்ல உன்னை சுற்றி இருப்பவர்களையும் அழித்து விடும் }


இன்ஜினியரின் மகன் இஞ்சினியர் , டாக்டரின் மகன் டாக்டர் ….அப்போ கூலியின் மகன்

{செய்தி :  தினம் ஒரு ரூபாய் ஒதுக்குங்கள் அதை ஒரு குழந்தையின் படிப்பிற்கு கொடுத்து உதவுங்கள், முடிந்தால் இதை பத்து பேருக்கு புரிய வையுங்கள்}

ஆங்கிலம் தெரிந்த அனைவரும் எளிதாக இதில் இல்லாத இரண்டு எழுத்துக்களை கண்டு பிடிக்கலாம்.

{செய்தி: எழுத்துக்கள் தொலைந்தால் கண்டுபிடிக்கலாம் கண்கள் தொலைந்துவிட்டால் #விழி கொடுத்து ஒளி காட்டுங்கள்}

 

எதில் வேண்டுமானாலும் ஓட்டை போடும் பெண்கள் மனதை தவிர
{செய்தி: யோசிச்சுட்டு இருக்கேன் :)}

 
Top