உலகில் மிக விசித்திரமான ஜந்து மனிதன் தான்.
மரத்தை வெட்டி பேப்பர் செய்து உபயோகித்து விட்டு
"மரங்களை காப்போம்" என முழக்கம் செய்கிறான்..
மரத்தை வெட்டி பேப்பர் செய்து உபயோகித்து விட்டு
"மரங்களை காப்போம்" என முழக்கம் செய்கிறான்..
நல்லவனாக இரு
ஆனால் அதை நிரூபிக்க காலம் கடத்தாதே
பொறுமை என்பது காத்திருக்கும் திறன் அல்ல...
காத்திருக்கும் பொழுது நல்ல அணுகுமுறையை கடைபிடிப்பதுவே ஆகும்
மன அழுத்தம் என்பது எதிர்பார்ப்புக்கும் உண்மைக்கும் உள்ள இடைவெளி ஆகும்.
இடைவெளி அதிகமாக மன அழுத்தம் அதிகமாகும்
ஆகவே எதையும் எதிர்பாராது வருவதை ஏற்கும் மனநிலை கொண்டால் என்றும் மகிழ்ச்சியே..
உலகில் அனைவரும் நல்லவரே.
அப்படி உன்னால் காண இயலவில்லை என்றால்
நீயே ஒருவனாகிவிடு....
இறைவா என்னை ஒல்லி ஆக்கு அல்லது
என் நண்பர்களை என்னைப்போல் குண்டாக்கு
என் நண்பர்களை என்னைப்போல் குண்டாக்கு
கருத்துரையிடுக Facebook Disqus