0
நமது பங்கை சரியாகச் செய்தாலே 
நிச்சயம் மரியாதை கிடைக்கும்___அலெக்ஸாண்டர்போப்

பெரிய சாதனைகள் 
சிறிய துவக்கத்திலேதான் தொடங்கின___ஜான்டிரைடன்

என்ன சம்பாதித்தோம் என்பதை விட 
என்ன சாதித்தோம் என்பதேவாழ்வு–கார்லைல்

மகத்தான செயல் என்பது 
பல தனி மனிதர்களால் சாதிக்கபடுகிறது____ஹக்ஸ்லி

தனக்குத்தானே கற்றவர்தான் 
உலகில் ஏதாவது உபயோகமாக செய்கிறார்____வால்டர்ஸ்காட‌

பெயரில்லாத முழு வாழ்வைவிட 
புகழ் பெற்ற ஒரு மணிநேரம் போதும்___வால்டர்ஸ்காட்

காரணமில்லாது பிறந்து 
கார்யமில்லாது வளர்ந்து சாவதா வாழ்வு___சாத்ரே

அற்பமான சிலந்தியின் விந்தைகளை 
மனிதன் செய்து விட வில்லை__‍மாண்டெய்ன்

தனது சுய சொருபத்தை சாதித்ததே 
சுய சாதனையாகும்___ஆப்ரகாம்மாஸ்லோ

உயர்ந்த லட்சியங்களும் 
அதற்கான உழைப்புமே வெற்றி தரும்___கிளமன்ட்ஸ்டோன்

கருத்துரையிடுக Disqus

 
Top