ஒன்றாம்
வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள தமிழ்நாடு பாடதிட்டத்திற்கான
கணக்கு கையேடு கொடுததுள்ளார்கள். அதில் கணக்கு சம்பந்தமான
பார்முலாக்கள்,வீடியோக்கள்.,பயிற்சி கணக்கிற்கான விடைகளை விரிவான
வழிமுறைகளில் கொடுத்துள்ளார்கள்.
உங்களது குழந்தைகள் ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை படிப்பவர்களாக இருந்தால் இநத இணைய தளத்தினை அவர்களுக்கு புக்மார்க்காக மாற்றிக்கொடுங்கள். இந்த முகவரி தளம காண இங்கு கிளிக் செய்யவும்.
இதனை ஒப்பன் செய்ததும் வரும விண்டோவில் வலதுபுறம உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ கிடைக்கும். அதில் Math.Math Videos.Basic Math.Algebra.Algebra Practical.Set Theory.Sequence &Series.Graph paper.Metric System.Mensuration.Sai Preparation.Geomentry.WorkSheet.Trignomentry.Analysis.உட்பட கணிதத்தின் வகைகளை கெர்டுத்துஇருக்கின்றார்கள்.
இடது புறம ஒன்றாம் வகுப்பபிலிருந்து பத்தாம
வகுப்பு வரை பாடத்திட்டங்களுக்கான கணக்குகள் சப்ஜேக்ட் வாரியாக
கொடுத்துள்ளார்கள்.கீழே உள்ள விண்டோவில பாருங்கள்.உங்கள் குழந்தை எந்த
வகுப்பு படிக்கின்றார்களோ அந்த வகுப்பினை கிளிக் செய்யவும்.
நீங்கள் தேர்ந்தெடுத்து வரும வகுப்பில் உள்ள பாடதிட்டங்கள் பாடவாரியாக கொடுத்துள்ளார்ள்.
உங்களது குழந்தைகள் ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை படிப்பவர்களாக இருந்தால் இநத இணைய தளத்தினை அவர்களுக்கு புக்மார்க்காக மாற்றிக்கொடுங்கள். இந்த முகவரி தளம காண இங்கு கிளிக் செய்யவும்.
இதனை ஒப்பன் செய்ததும் வரும விண்டோவில் வலதுபுறம உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ கிடைக்கும். அதில் Math.Math Videos.Basic Math.Algebra.Algebra Practical.Set Theory.Sequence &Series.Graph paper.Metric System.Mensuration.Sai Preparation.Geomentry.WorkSheet.Trignomentry.Analysis.உட்பட கணிதத்தின் வகைகளை கெர்டுத்துஇருக்கின்றார்கள்.
அடிப்படைகணக்குகளுக்கான வீடியோவினையு
ம்இணைத்துள்ளார்கள்.நமக்கு எந்த கணக்கிற்கான வீடியோ தேவையோ அதனை தேர்வு
செய்து எளிதில் புரிந்துகொள்ளலாம்.
பயிற்சி கணக்குகளும அதற்கான விரிவான விடைகளும கொடுத்துள்ளார்கள். கீழே உள்ள விண்டோவீில் பாருங்கள்.
பயிற்சி கணக்குகளுக்கான இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும்..
படிக்கு ம்மாணவர்கள் யாராவது இருந்தால் இந்த முகவரிதளம் அவர்களுக்கு பரிந்துரைக்க வேண்டுகின்றேன்.
கருத்துரையிடுக Facebook Disqus