ஹீரோவோட தம்பி எல்லாப்படத்துலயும் வர்ற மாதிரி வேலைக்குப்போய் கார் எல்லாம் வாங்கி ஹீரோவை வெறுப்பேத்துறார் . எல்லாப்படத்துலயும்
வர்ற மாதிரி ஹீரோவுக்கு பக்கத்து வீட்டில் ஒரு ஃபிகர் . இது வரை ஏனோ
தானோ -னு பார்த்துட்டு இருந்த தமிழன் இப்பொ தான் நிமிர்ந்து உக்கார்றான்
.
ஹீரோ டப்பாவான ஒரு லூனா மாதிரி வண்டியை வெச்சுக்கிட்டு அந்த பக் வீட்
ஃபிகரை எப்படி ரூட் விடறார் என்பதே முதல் பாதி கதையை இழுக்க போதுமான தா
இருக்கு
திடீர் -னு ஒரு ட்விஸ்ட் . ஹீரோவோட அம்மா அவுட் . அந்த வேலை
ஹீரோவுக்குக்கிடைக்குது . இஞ்சினியர் ஆனதும் அங்கே ஒரு வில்லன் வர்றான் .
அந்த வில்லனால் ஏற்படும் தடங்கலை ஹீரோ எப்படி முறியடிக்கிறார் ?
என்பதே மிச்ச மீதிக்கதை
கருத்துரையிடுக Facebook Disqus