நாம் இல்லாத சமயத்தில் நமது கணிணியை எப்போது
பயன்படுத்தினார்கள்..எவ்வளவு வார்த்தைகள் தட்டச்சு செய்தார்கள். மவுஸ்
கிளிக் எத்தனை முறை செய்தார்கள் எந்த எந்த இணைய தளம் பார்த்தார்கள் என முழு
விவரமும் அறிந:துகொள்ள இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 9 எம்.பி.
கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும. இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதே கீபேர்ட் உபயோகத்தினை டயக்ராம் மூலமும் அறிந்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்து நமக்கு தேவையான விவரங்களை செட் செய்துகொள்ளலாம்.;
சில் வீடுகளில் குழந்தைகள் நான் கம்யூட்டர்
பக்கமே போகவில்லை என்று சொல்லுவார்கள். அவர்கள் உண்மையை சொல்லுகின்றார்களா
பொய் சொலலுகின்றார்களா என இந்த சாப்ட்வேர் மூலம் எளிதில் அறிந்துகொள்ளலாம்.
பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
கருத்துரையிடுக Facebook Disqus