தென்னிந்திய சினிமாவை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட மொபைல் கேம்களில் ’கத்தி’ கேம் தான் இதுவரை அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட கேம்.
தற்போது பொங்கல் சிறப்பாக அடுத்த வரவாக இறங்கியுள்ள ‘போக்கிரி பொங்கல்’ இந்த கேம் பொங்கல் சிறப்பாக உருவாக்காப்பட்டுள்ளது. கரும்பு, பொங்கல் பானைகள், என பொங்கல் விழா சூழலில் விஜய் எதிரிகளுடன் மோதும் காட்சிகளாக உருவாகியுள்ளது.
GOOGLE PLAY DOWNLOAD
’கத்தி’ ஆக்ஷன் 3டி கேம்
போக்கிரி பொங்கல் கேம்
போக்கிரி பொங்கல் கேம் வீடியோ வெளியீடு:-
கருத்துரையிடுக Facebook Disqus