0
மீள்தன்மை கொண்ட புதிய OLED திரை உருவாக்கம்

LG நிறுவனமானது ஸ்மார்ட் கைப்பேசிகள் மற்றும் டேப்லட்களில் பயன்படுத்தக்கூடிய மீள்தன்மை கொண்ட புதிய OLED தொடுதிரையினை உருவாக்கியுள்ளது.

3B475mV.jpg

இது சாதாரண கிளாஸ் திரைகளைப் போன்று துல்லியம், வர்ணங்களை உருவாக்கும் திறன் என்பவற்றினைக் கொண்டுள்ளது.
தற்போது காணப்படும் வளைதன்மை கொண்ட திரைகள் மெல்லிய கிளாஸினால் ஆக்கப்பட்டுள்ளதுடன், அவை 75 மில்லி மீட்டர்கள் வரை வளையக்கூடியன. 

c1Dk7Br.jpg

ஆனால் தற்போது உருவாக்கப்பட்டுள்ள இத்தொடுதிரையானது பிளாஸ்டிக் தொழில்நுட்பத்தை உள்ளடக்கி 30 மில்லி மீட்டர் ஆரை கொண்ட வட்டத்திற்கு இணையாக வளைக்க கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக Disqus

 
Top