இதைப்பற்றி தெரிந்து கொள்ள வேதங்களைப் புரட்டினேன்.....
அட்சய பாத்திரம் என்பது அள்ள அள்ளக் குறையாத ஒரு அற்புத பாத்திரம்....அதை சூரிய பகவான் திருதராஷ்டிரனுக்கு அளித்தார், பாண்டவர்களுக்கு தினமும் அள்ள அள்ளக் குறையாத உணவு அளிக்குமாறு சொல்லி....அள்ள அள்ளக் குறையாத தங்கம் அளிக்குமாறு அல்ல.....!
இருபது தமிழன் உயிருக்காக
திரண்ட கண்டண கூட்டமா ?
இருபது தமிழன் உயிருக்காக
திரண்ட கண்டண கூட்டமா ?
இல்லை விலைவாசி உயர்வை
கண்டிக்கும் கூட்டமா ?
இல்லை மதவாத அரசியலை
கண்டிக்கும் கூட்டமா?
பஸ் கட்டண உயர்வை எதிர்த்து
படை திரண்ட கூட்டமா ?
மின்சார கட்டண உயர்வுக்காக கூடிய கூட்டமா?
தஞ்சை மண்ணை பாலைவனமாக்கும்
மீத்தேன் திட்டத்தை எதிர்த்து கூடிய கூட்டமா ?
நில ஆக்கிரமிப்பு சட்டத்தை எதிர்த்து
வெகுண்டெழுந்த கூட்டமா?
காவிரியில் தடுப்பணை கட்டி தமிழக விவசாயிகள்
வயிற்றில் அடிக்க நினைக்கும் கர்நாடகவை எதிர்த்தா ?
இல்லை! கல்யாண் ஜுவல்லரி நகைக்கடை திறக்க காசு வாங்கி கொண்டு வந்த கூத்தாடிகளை பார்க்க வந்த கூமுட்டை கூட்டம் !
இப்படி பட்ட மானம் கெட்ட மடையர்கள் இருக்கும் வரை எத்தனை சீர்திருத்த வாதிகள் வந்தாலும் திருத்த முடியாது! நிச்சயம் அடுத்த முதல்வரும் சினிமாவில் இருந்து தான் !
அதை நகைக் கடைக்காரர்கள் அன்று தங்கம் வாங்கி வீட்டில் வைத்தால் அள்ள அள்ளக் குறையாது என்று வியாபாரமாக்கி அவர்களுக்கு சாதமாக்கி விட்டார்கள்......!
இன்றைய தினம் சுத்தமாக புது பாத்திரங்களில் நிறைய அரிசியும் உப்பும் நிரப்பி வீட்டில் வைத்து ஒரு கும்பிடு போட குடும்பத்தின் சாப்பாட்டு நிலை கவலையில்லாமல் இருக்குமாம் என்று படித்தேன்........நம்பிக்கையுள்ளவர்கள் செய்யுங்கள்....!....
என் சிறுவயதில் கிராமத்தில் எங்க பாட்டி
ஒவ்வொரு கதிர் அறுப்பின் போதும் மரக்காவில் நிரம்ப புது நெல்லை நிரப்பி
வைத்து, குளித்து சுத்தமாக அனைவரும் கூடி நின்று அந்தப் புது நெல்லை
வணங்குவோம்......அது இப்போ நினைவு வருது....!......குதூகலமான நாட்கள்
அவை....!!!!!
திரண்ட கண்டண கூட்டமா ?
இருபது தமிழன் உயிருக்காக
திரண்ட கண்டண கூட்டமா ?
இல்லை விலைவாசி உயர்வை
கண்டிக்கும் கூட்டமா ?
இல்லை மதவாத அரசியலை
கண்டிக்கும் கூட்டமா?
பஸ் கட்டண உயர்வை எதிர்த்து
படை திரண்ட கூட்டமா ?
மின்சார கட்டண உயர்வுக்காக கூடிய கூட்டமா?
தஞ்சை மண்ணை பாலைவனமாக்கும்
மீத்தேன் திட்டத்தை எதிர்த்து கூடிய கூட்டமா ?
நில ஆக்கிரமிப்பு சட்டத்தை எதிர்த்து
வெகுண்டெழுந்த கூட்டமா?
காவிரியில் தடுப்பணை கட்டி தமிழக விவசாயிகள்
வயிற்றில் அடிக்க நினைக்கும் கர்நாடகவை எதிர்த்தா ?
இல்லை! கல்யாண் ஜுவல்லரி நகைக்கடை திறக்க காசு வாங்கி கொண்டு வந்த கூத்தாடிகளை பார்க்க வந்த கூமுட்டை கூட்டம் !
இப்படி பட்ட மானம் கெட்ட மடையர்கள் இருக்கும் வரை எத்தனை சீர்திருத்த வாதிகள் வந்தாலும் திருத்த முடியாது! நிச்சயம் அடுத்த முதல்வரும் சினிமாவில் இருந்து தான் !
அதை நகைக் கடைக்காரர்கள் அன்று தங்கம் வாங்கி வீட்டில் வைத்தால் அள்ள அள்ளக் குறையாது என்று வியாபாரமாக்கி அவர்களுக்கு சாதமாக்கி விட்டார்கள்......!
இன்றைய தினம் சுத்தமாக புது பாத்திரங்களில் நிறைய அரிசியும் உப்பும் நிரப்பி வீட்டில் வைத்து ஒரு கும்பிடு போட குடும்பத்தின் சாப்பாட்டு நிலை கவலையில்லாமல் இருக்குமாம் என்று படித்தேன்........நம்பிக்கையுள்ளவர்கள் செய்யுங்கள்....!....
கருத்துரையிடுக Facebook Disqus