இதற்க்குக் காரணம் பழனியைச் சுற்றி உள்ள நிலப்பரப்பில் இயற்கையாகவே கிடைக்கப் பெரும் சிறந்த சுவை மிகுந்த பொருட்களை வைத்துச் செய்வதால் தான். எடுத்துக் காட்டாக பொதுவாக 1500 மீ. முதல் 2,500 மீட்டரில் விளையும் எந்த ஒரு பழத்துக்கும் தனி ருசி உண்டு. சிறுமலை 1,600 மீட்டர் உயரத்தில் உள்ளதால், இங்கு விளையும் சிறுமலை வாழைப்பழத்தின் ருசி வேறெங்கும் விளையும் பழத்திலும் கிடைக்காது.
இந்தப் பழத்தின் சுவையே பஞ்சாமிர்ததின் அடி நாதமாகும். சிறுமலை பழத்தின் உற்பத்தி குறைந்து விட்ட படியாலும், பஞ்சாமிர்தத்தின் தேவை அதிகமானதாலும் பழனி பஞ்சாமிர்தம் செய்ய வேறு பழங்களை உபயோகிக்க வேண்டிய கட்டாயம் இன்று. ஆனால் இன்றும் பாரம்பரியமாக பஞ்சாமிர்தம் செய்யும் ஒரு சிலர் சிறுமலைப் பழத்தில் பஞ்சாமிர்தம் செய்து வருகின்றனர். அவற்றுள் மிகவும் பிரசித்தி
கருத்துரையிடுக Facebook Disqus